என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணத்தன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த புதுமண தம்பதி
Byமாலை மலர்7 Nov 2018 8:32 AM GMT (Updated: 7 Nov 2018 8:37 AM GMT)
அமெரிக்காவில் திருமணத்தன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த புதுமண தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TexasHelicopterCrash
ஹுஸ்டன்:
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த பியர்கட்ஸ் வில் பைலர். இவர் விவசாய என்ஜினீயரிங் படித்து வந்தார். இவருக்கும், விவசாய தொலை தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் மேனுக்கும் திருமணம் நடந்தது.
அன்று இரவு இருவரும் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அது நடுவானில் பறந்துபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. அதில் 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் இருவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TexasHelicopterCrash

Next Story
×