search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமனில் கூட்டுப்படையினர் தாக்குதலில் ஹவுத்தி போராளிகளின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
    X

    ஏமனில் கூட்டுப்படையினர் தாக்குதலில் ஹவுத்தி போராளிகளின் முக்கிய தலைவர் உயிரிழப்பு

    ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுத்தி போராளிகளின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான சாலே அல் சமாத் என்பவர் கொல்லப்பட்டார். #Yemen #Huthileaderkilled #SalehalSammad

    சனா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எதிர்த்து சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமனின் ஹொடெய்டா மாகாணத்தில் இருக்கும் ஹவுத்தி போராளிகளை குறிவைத்து கடந்த வாரம் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஹவுத்தி போராளிகளின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான சாலே அல் சமாத் என்பவர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். #Yemen #Huthileaderkilled #SalehalSammad #tamilnews
    Next Story
    ×