search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
    X

    ராஜஸ்தானுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    ஐபிஎல் 40-வது லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2019 #RRvDC
    ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.



    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-

    1. ரகானே, 2. சஞ்சு சாம்சன், 3. ஸ்மித், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ரியான் பராக், 6. அஷ்டோன் டர்னர், 7. ஸ்டூவர்ட் பின்னி, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. ஜாப்ரா ஆர்சர், 10. உனத்கட், 11. தவால் குல்கர்னி

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. பிரித்வி ஷா 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. கொலின் இங்க்ராம், 6. கிறிஸ் மோரிஸ், 7. ருதர்போர்டு, 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10. மிஸ்ரா, 11. இசாந்த் சர்மா.
    Next Story
    ×