search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த கிரிக்கெட் வீரர்: விஸ்டனில் தொடர்ந்து 3-வது முறையாக இடம் பிடித்து விராட் கோலி சாதனை
    X

    சிறந்த கிரிக்கெட் வீரர்: விஸ்டனில் தொடர்ந்து 3-வது முறையாக இடம் பிடித்து விராட் கோலி சாதனை

    விஸ்டன் பத்திரிகையில் தொடர்ச்சியாக 3-வது வருடம் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் விராட் கோலி இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #Wisden
    விஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு கவுரவிக்கும். கடந்த இரண்டு வருடமும் விராட் கோலி பெயர் இடம் பெற்றது.

    தற்போது மூன்றாவது முறையாகவும் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது. அவருடன் ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் ஆகியோரது பெயரும் இடம் பெற்றுள்ளது.

    பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் ஸ்மிரி மந்தனா பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் சிறந்த டி20 கிரிக்கெட் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
    Next Story
    ×