search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரவரிசை பட்டியல்: இந்திய கால்பந்து அணி 102-வது இடம்
    X

    தரவரிசை பட்டியல்: இந்திய கால்பந்து அணி 102-வது இடம்

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கால்பந்து அணி 102-வது இடத்தில் உள்ளது.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய கால்பந்து அணி 333 புள்ளிகளுடன் 102-வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியனான ஜெர்மனி 1602 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. பிரேசில் 2-வது இடத்திலும், போர்ச்சுக்கல் 3-வது இடத்திலும் உள்ளன.
    Next Story
    ×