search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவாகரத்துக்கான காரணத்தில் இருந்து தொழுநோய் நீக்கம் - மக்களவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
    X

    விவாகரத்துக்கான காரணத்தில் இருந்து தொழுநோய் நீக்கம் - மக்களவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

    இந்தியாவில் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    புதுடெல்லி:

    மலட்டுத்தன்மை, தீராத நோய் பாதிப்பு ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.



    இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.

    இந்நிலையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    Next Story
    ×