என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஏமி ஜாக்சன் வீடியோ
Byமாலை மலர்29 Nov 2017 7:11 AM GMT (Updated: 29 Nov 2017 7:11 AM GMT)
2.0 படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஏமி ஜாக்சன் அடுத்ததாக உலகமெங்கும் பிரபலமான டி.வி. தொடர் ஒன்றில் நடித்து வரும் ஏமி ஜாக்சனின் ‘லிப்-லாக்’ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லண்டனை சேர்த்த எமிஜாக்சன் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னட பட உலகிலும் காலடி எடுத்து வைத்தார்.
இங்கிலாந்து மாடலாக இருக்கும் எமிஜாக்சன், பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். அந்த நிறுவன பொருட்களுக்கான விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார். ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன், இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் ‘சூப்பர்கேர்ள்’ என்ற அமெரிக்க டி.வி.தொடரில் நடிக்கிறார்.
இவருடைய நடிப்பில் உருவான இந்த டி.வி. தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எமிஜாக்சன் ஆங்கில நடிகர் ஒருவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார். அவருடைய முத்தக்காட்சி யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எமிஜாக்சன் கவர்ச்சி காட்சிகளில் எந்த உச்சத்துக்கும் போக தயாராக இருப்பவர். படுக்கை அறையில் கவர்ச்சியாக படுத்திருக்கும் காட்சியை அவரே படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டார். இப்போது இந்த முத்த காட்சி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×