என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
24-ம் புலிகேசிக்காக உடல் எடையை குறைத்த வடிவேலு
Byமாலை மலர்24 Aug 2017 8:03 AM GMT (Updated: 24 Aug 2017 8:03 AM GMT)
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருக்கும் `இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்திற்காக உடல் எடையை குறைத்திருக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. வடிவேலு அடுத்ததாக `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.
சிம்பு தேவன் இயக்கவிருக்கும் இப்படத்தை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலு கடந்த 3 மாதகாலமாக கடுமையாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் எடையை குறைத்து இருக்கிறார். நேற்று இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வடிவேலுவின் புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Next Story
×