என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மலையாள படத்தில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா
Byமாலை மலர்17 May 2017 9:58 AM GMT (Updated: 17 May 2017 9:58 AM GMT)
மலையாள படத்தில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். இது அவருக்கு முதல் மலையாள படம் இதுவாகும்.
`கபாலி' படத்தில் ரஜினி மகளாக தன்ஷிகா நடித்த பிறகு, அவருக்கு, பல்வேறு படங்களில் விதம் விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி' படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். தற்போது மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்' படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ'. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார்.
தன்ஷிகா நடிக்கும் முதல் மலையாள படம் இது. இதில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். இது தவிர தன்ஷிகா நடிக்க சமுத்திரகனி இயக்கும் `கிட்ணா' படம் மலையாளத்திலும் வர இருக்கிறது. கன்னடத்தில் `உத்கர்ஷா' படத்தில் நடிக்கிறார்.

Next Story
×