iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது செப்.30, 2003

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது செப்.30, 2003

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 30, 2019 05:13 IST

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்: 28-9-1929

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்: 28-9-1929

இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர். இவர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இந்தூரில் பிறந்தார்.

பதிவு: செப்டம்பர் 28, 2019 06:29 IST

பால்டிக் கடலில் எம்எஸ் எஸ்டோனியா கப்பல் கவிழ்ந்து 852 பயணிகள் பலி செப். 28, 1994

பால்டிக் கடலில் எம்எஸ் எஸ்டோனியா கப்பல் கவிழ்ந்து 852 பயணிகள் பலி செப். 28, 1994

பால்டிக் கடலில் 1994-ம் ஆண்டு எம்எஸ் எஸ்டோனியா என்ற மிகப்பெரிய கப்பல் மூழ்கியது 20-ம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கடல் பேரழிவில் ஒன்றாக கருதப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 28, 2019 06:22 IST

இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த நாள் - செப்.27- 1907

இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த நாள் - செப்.27- 1907

1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

பதிவு: செப்டம்பர் 27, 2019 03:10 IST

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

1987-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார்

பதிவு: செப்டம்பர் 26, 2019 06:38 IST

தேசிக விநாயகம் பிள்ளை மரணம் அடைந்த நாள்: 26-9-1954

தேசிக விநாயகம் பிள்ளை மரணம் அடைந்த நாள்: 26-9-1954

1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி தேசிக விநாயகம் பிள்ளை மரணமடைந்தார்.

பதிவு: செப்டம்பர் 26, 2019 06:38 IST

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்: 25-9-1899

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்: 25-9-1899

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் கிருஷ்ணசாமி-முத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி.

பதிவு: செப்டம்பர் 25, 2019 03:45 IST

குஜராத்தில் இந்து கோயிலில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் பலி: 25-9-2002

குஜராத்தில் இந்து கோயிலில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் பலி: 25-9-2002

கடந்த 2002-ம் ஆண்டு இதே தேதியில் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் திடீரென வன்முறை ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 25, 2019 03:44 IST

நடிகை பத்மினி மரணம் அடைந்த நாள்: 24-9-2006

நடிகை பத்மினி மரணம் அடைந்த நாள்: 24-9-2006

பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி காலமானார்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 03:17 IST

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் பிறந்த நாள்: 24-9-1936

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் பிறந்த நாள்: 24-9-1936

இந்திய துணைக்கண்டத்தில் பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் 1936 செப்டம்பர் 24-ம் தேதி பிறந்தார்

பதிவு: செப்டம்பர் 24, 2019 03:17 IST

சவூதி அரேபியா தேசிய நாள்: 23-9-1932

சவூதி அரேபியா தேசிய நாள்: 23-9-1932

சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப்பெரிய நாடாகும்.

பதிவு: செப்டம்பர் 23, 2019 01:48 IST

சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951

சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951

1951-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் தமது 35-வது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார்.

பதிவு: செப்டம்பர் 23, 2019 01:48 IST

இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள் - செப்.22, 1995

இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள் - செப்.22, 1995

1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியன்று இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்

பதிவு: செப்டம்பர் 22, 2019 03:42 IST

எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் - செப்.22, 1914

எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் - செப்.22, 1914

எஸ்.எம்.எஸ் எம்டன் என்ற ஜெர்மனிய கடற்படையின் விசித்திர போர்க் கப்பல் 1914 ஆகஸ்ட் இறுதியில் சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது

பதிவு: செப்டம்பர் 22, 2019 03:42 IST

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது செப்.21, 2004

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது செப்.21, 2004

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன.

பதிவு: செப்டம்பர் 21, 2019 05:26 IST

உலக அமைதி நாள் செப்.21, 2002

உலக அமைதி நாள் செப்.21, 2002

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பதிவு: செப்டம்பர் 21, 2019 05:23 IST

அன்னி பெசண்ட் அம்மையார் மரணம் அடைந்த நாள்: 20-9-1933

அன்னி பெசண்ட் அம்மையார் மரணம் அடைந்த நாள்: 20-9-1933

என்பத்தேழாம் வயதில் 1937-ம் ஆண்டு செப்டம்பர் 20-ல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 03:51 IST

சிப்பாய் கலகம்- செப். 20- 1857

சிப்பாய் கலகம்- செப். 20- 1857

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினை எதிர்த்து மே 10, 1857-ல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 03:50 IST

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை - செப்.19- 1957

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை  - செப்.19- 1957

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியி்ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 01:07 IST

கே.பி. சுந்தராம்பாள் இறந்த தினம் - செப்.19- 1980

கே.பி. சுந்தராம்பாள் இறந்த தினம்  - செப்.19- 1980

1980-ம் ஆண்டு செப்.19-ந்தேதி தனது 72-ம் வயதில் கே.பி.சுந்தராம்பாள் இறைவனடி சேர்ந்தார்.

பதிவு: செப்டம்பர் 19, 2019 01:07 IST

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது - செப்.18- 1934

சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது - செப்.18- 1934

1094-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி சோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது.

பதிவு: செப்டம்பர் 18, 2019 06:37 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store