என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மொழிப் போர் தியாகி சின்னசாமி திருஉருவ சிலை
நீங்கள் தேடியது "மொழிப் போர் தியாகி சின்னசாமி திருஉருவ சிலை"
திருமானூர் கீழபழூருக்கு வருகை தரும் டி.டி.வி. தினகரனை வரவேற்க தொண்டர்கள் திரள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் துரைமணிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #dinakaran
திருமானூர்:
அரியலூர் மாவட்ட செயலாளர் துரைமணிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமானூர் ஒன்றியம் கீழபழூரில் உள்ள மொழிப் போர் தியாகி சின்னசாமி திருஉருவ சிலைக்கு நாளை 25-ந் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வருகிறார்.
அவரை பாளை. அமரமூர்த்தி, திருமானூர் ஒன்றிய செயலாளர்கள் வடிவேல் முருகன் (மேற்கு) ஜெயபிரகாஷ் (கிழக்கு), மாவட்ட மாணவர் அணி செயலாளர் கதிர்ஜெகதீசன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் அய்யப்பன், திருமானூர் கூட்டுறவு சங்க இயக்குனர் மூக்கையன் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dinakaran
×

X