search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பானில் நிலநடுக்கம்"

    ஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து  தகவல் எதுவும் இல்லை. #tamilnews
    ×