என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கொரியர் சர்வீஸ் உரிமையாளர்
நீங்கள் தேடியது "கொரியர் சர்வீஸ் உரிமையாளர்"
- சட்டவிரோதமாக வரும் பார்சல்களை தவிர்ப்பது குறித்து அறிவுரை
- போதைப்பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பார்சல் சர்வீஸ் உரிமையாளர்கள் மற்றும் கொரியர் சர்வீஸ் உரிமையாளர்களுடன் சட்ட விரோதமாக வரும் பார்சல் தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சட்டவிரோதமாக வரும் பார்சல்களில் போதைப் பொருட்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
×

X