search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேப்டன் மில்லா"

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறது.
    • இப்படத்தின் படப்பிட்ப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    தனுஷ்

    தனுஷ்


    இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நீண்ட முடி மற்றும் தாடியுடன் இருக்கும் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

    ×