search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்ததார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டி முடிக்கப்பட்டு எட்டே மாதங்களில் மேற்கூரை இடிந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
    • மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

    கட்டி முடிக்கப்பட்டு எட்டே மாதங்களில் மேற்கூரை இடிந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    கேலரியின் மேற்கூரை இடிந்தது தொடர்பாக தகுந்த காரணத்தை எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கேலரியின் மேற்கூரை தரம் குறித்து பொறியியல் வல்லுனர் குழு அதிகாரி பாண்டுரங்கன் தலைமையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×