search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக கொண்டாட்டம்"

    • எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை மரியாதை
    • திருப்பத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் நடந்தது

    திருப்பத்தூர்:

    அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை ஒட்டி திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாடப்பள்ளி கூட்ரோடு அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என.

    திருப்பதி தலைமையில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் நிகழ்ச்சியில் ஏ.டி.கருணாகரன், டாஸ்மார்க் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி, சிவக்குமார், பழனி, சசி, சுதாகர், கூட்டுறவு சங்க தலைவர் டிவி. செல்வராஜ், சிவன், உட்பட பலர் இறுதியில் பிரபாகரன் நன்றி கூறினார்.

    ×