search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.ம.மு.கழகம்"

    பஞ்சப்பட்டியில் அ.ம.மு கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கையான விண்ணப்பம் வழங்கப்பட்டது.
    லாலாபேட்டை:

    பஞ்சப்பட்டியில் அ.ம.மு கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கையான விண்ணப்பம் வழங்கப்பட்டது. கூட்டத்திற்க்கு   கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேவகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய பொருளாளர்கள் நியமனம் செய்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. 

    அதன்படி கட்சியை சிறந்தமுறையில் அமைக்க ஒவ்வொறு நிர்வாகிகளும் பொதுமக்களை சந்தித்து திண்ணைப்பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டது. 

    அப்போது மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பிரபு மாவட்ட கழக  பொருளாளர் முரளி ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் அவைத்தலைவர் முருசேன் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    ×