என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » woman and attacker dead
நீங்கள் தேடியது "Woman And Attacker Dead"
கனடாவின் டொரன்டோ நகரில் திடீரென மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். மர்ம நபர் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். #TorontoShooting
டொரன்டோ:
கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே நேற்று இரவு சந்தேகப்படும் வகையில் நடமாடிய மர்ம நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி சத்தம் கேட்டு போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
மர்ம நபர் சுட்டதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #TorontoShooting

அப்போது போலீசாரை நோக்கியும் அந்த நபர் சுட்டான். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த சண்டையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
மர்ம நபர் சுட்டதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #TorontoShooting
×

X