search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Victor"

    பல படங்களில் கதாநாயகனாக நடித்து, என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய், ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார். #ArunVijay
    அருண் விஜய் மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்ற வாரிசு அடையாளத்துடன் அறிமுகம் ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக மிரட்டியவர் ஏன் அதற்கு பிறகு அப்படி தொடரவில்லையே என்று கேட்டதற்கு,

    அதற்கு பிறகு இப்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகினார்கள். பெரிய அளவு சம்பளம் தருவதாகவும் சொன்னார்கள்.



    எதுவும் ‘என்னை அறிந்தால்’ விக்டர் கதாபாத்திரம் அளவுக்குக் கனமாக இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். தவிர பணத்துக்காகச் சொதப்பலான கேரக்டர்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவுக்கு வரவில்லை’ என்று கூறி இருக்கிறார்.
    ×