search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி நட்சத்திரத்தில் அருணாசலேஸ்வரருக்கு 1008 கலச பூஜை 1008 kalasa puja for Arunachaleshwar in Agni star"

    அக்னி நட்சத்திர ேதாஷ நிவர்த்திக்காக அருணாசலேஸ்வரருக்கு 1008 கலச பூஜை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் ்கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு அண்ணாமலையாருக்கும் 1008 கலசங்களைக் கொண்டு பூஜை செய்தனர். உண்ணாமலை யம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் 4 கால யாக பூஜை செய்யப்பட்டன. 

    இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×