என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » suburban rail services
நீங்கள் தேடியது "Suburban rail services"
- இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரெயில்கள் இயங்கும்.
- அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்.
சென்னை புறநகர் ரெயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரெயில்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர்- தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை- திருவள்ளூர்- அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி பறக்கும் ரெயில் ஆகிய வழித்தடங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், திருவொற்றியூர்- கும்மிடிப்பூண்டி தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
×

X