search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State basketball team"

    இந்தியன் வங்கி கோப்பைக்கான முதலாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் புளுஸ்டார் அணி வெற்றி பெற்றது. #Statebasketball
    இந்தியன் வங்கி கோப்பைக்கான முதலாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

    18 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியை இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு குழு தலைவரும், பொது மேலாளருமான எம்.நாகராஜன் தொடங்கி வைத்தார். செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

    நேற்றைய ஆட்டத்தில் புளுஸ்டார் அணி 80-66 என்ற கணக்கில் ஏ.ஜே.அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் எம்.எம்.பி.சி. அணி 110-47 என்ற கணக்கில் சிக்சர்ஸ் அணியை தோற்கடித்தது. #Statebasketball
    ×