என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Poonam Bajwa"
- தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா.
- சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத் தொடர்ந்து ஜீவாவின் 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்' படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் சுந்தர்.சி-யுடன் 'முத்தின கத்திரிக்கா' படத்தில் நடித்தார். அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நீச்சல் குளம் அருகில் படுத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூனம் பஜ்வா பதிவிட்டுள்ளார். அதில், தட்பவெப்பநிலையில் அப்படி ஒரு குளிர் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Such a chillness in climate 🥶 pic.twitter.com/PVxDOP8kim
— Poonam Bajwa (@poonam_officiaI) November 22, 2022