அப்படி ஒரு குளிர்.. நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய பூனம் பஜ்வா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பூனம் பஜ்வா
பூனம் பஜ்வா
Published on

'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத் தொடர்ந்து ஜீவாவின் 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்' படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பூனம் பஜ்வா
பூனம் பஜ்வா

பூனம் பஜ்வா

பின்னர் சுந்தர்.சி-யுடன் 'முத்தின கத்திரிக்கா' படத்தில் நடித்தார். அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

பூனம் பஜ்வா
பூனம் பஜ்வா

பூனம் பஜ்வா

இந்நிலையில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நீச்சல் குளம் அருகில் படுத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூனம் பஜ்வா பதிவிட்டுள்ளார். அதில், தட்பவெப்பநிலையில் அப்படி ஒரு குளிர் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com