என் மலர்

  நீங்கள் தேடியது "Pan pacifc Open"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டோக்கியோல் நடைபெற்று வந்த பெண்களுக்கான பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். #NaomiOsaka
  ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4-ம் வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா - 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.  செரீனாவை வீழ்த்தி அமெரிக்கா ஓபனை கைப்பற்றிய முதல் ஜப்பான் வீராங்கனை என்று பெயரெடுத்த  ஒசாகா சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் கரோலியான பிளிஸ்கோவா சிறப்பாக விளையாடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
  ×