என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » T20I World Cup
நீங்கள் தேடியது "T20I World Cup"
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீசா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். குயின்டன் டி காக் 27 பந்துகளில் 34 ரன்னில் வெளியேறினார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் தற்போது நடைபெறும் வரும் 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீசா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். குயின்டன் டி காக் 27 பந்துகளில் 34 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ராசி வான் டெர் டுசன் - ஐடன் மார்க்ரம் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். இதில் ராசி வான் டெர் டுசன் 60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது.
×

X