என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Rameswaram Tirupati train
நீங்கள் தேடியது "Rameswaram-Tirupati train"
- நடைமேடை சீரமைக்கும் பணி காரணமாக ராமேசுவரம்-திருப்பதி ரெயில் இன்று தாமதமாக புறப்படும்.
- இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
ராமேசுவரத்தில் ரெயில் நிலைய பராமரிப்பு நடைமேடைகளில் சீரமைப்பு பணி நடக்கிறது. திருப்பதி-ராமேசுவரம் காலிப்பெட்டி, பராமரிப்பிற்காக மதுரை சென்று வர வேண்டி உள்ளது. எனவே ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 4.20 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரெயில், இரவு 9.15 மணிக்கு 295 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
×

X