என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Electric Transformer
நீங்கள் தேடியது "Electric transformer"
- டிரான்ஸ்பார்மர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரிந்தது.
- தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
சென்னை:
தேனாம்பேட்டை பி.பி.கோவில் அருகே உள்ள பாபு தெருவில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரிந்தது.
டிரான்ஸ்பார்மரில் பிடித்த தீ அருகில் உள்ள மாடு கட்டும் இடத்திற்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
×

X