என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெனிஸ் டென்
நீங்கள் தேடியது "டெனிஸ் டென்"
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரரான டெனிஸ் டென் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். #DenisTen
கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென். 25 வயதான இவர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இவர் இன்று கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி என்ற இடத்தில் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். டெனிஸ் டென் காரில் இருந்து இரண்டு மனிதர்கள் கண்ணாடியை திருட முயன்றதாகவும், காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், துரதிருஷ்டவசமாக உயிர் பிரிந்ததாகவும் ரஷியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

×

X