என் மலர்

  செய்திகள்

  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரர் கொடூர கொலை
  X

  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரர் கொடூர கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரரான டெனிஸ் டென் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். #DenisTen
  கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென். 25 வயதான இவர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இவர் இன்று கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி என்ற இடத்தில் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.  2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். டெனிஸ் டென் காரில் இருந்து இரண்டு மனிதர்கள் கண்ணாடியை திருட முயன்றதாகவும், காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், துரதிருஷ்டவசமாக உயிர் பிரிந்ததாகவும் ரஷியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
  Next Story
  ×