என் மலர்

  செய்திகள்

  மொரப்பூர் அருகே காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
  X

  மொரப்பூர் அருகே காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொரப்பூர் அருகே வேங்கியாம்பட்டியில் புதிதாக காட்டு மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வேங்கியாம்பட்டியில் புதிதாக காட்டு மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  விழாவில் கணபதி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது குணசேகர் அய்யர், சுரேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து நாடி சாந்தம், மருந்து சாத்துதல், ஹோம குண்டம் வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஸ்ரீ காட்டு மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

  விழாவில் வேங்கியாம் பட்டி, வகுத்தானூர், ஓபிலி நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
  Next Story
  ×