search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து வடகிழக்கே 1,593 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
    Next Story
    ×