என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கனடா - வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம் கனடா - வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810230048416846_Earthquake-of-66-magnitude-shook-Vancouver-island-Canada_SECVPF.gif)
X
கனடா - வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்
By
மாலை மலர்22 Oct 2018 7:18 PM GMT (Updated: 22 Oct 2018 7:18 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நேற்று 6.6 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. #Vancouver #Earthquake
வான்கூவர்:
கனடாவின் வான்கூவர் தீவு பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6. 6 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளது. சியாட்டலின் வட மேற்கு பகுதியில் இந்த நில நடுக்கம் உருவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. மேலும், சிறிது நேர இடைவெளியில் 6.8 ர்க்டர் அளவிலும், 6.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். #Vancouver #Earthquake
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)