என் மலர்

  செய்திகள்

  ரெயிலில் பிறந்த குழந்தைக்கு சலுகை - 25 வயது வரை இலவசமாக பயணம் செய்ய ரெயில்வே அனுமதி
  X

  ரெயிலில் பிறந்த குழந்தைக்கு சலுகை - 25 வயது வரை இலவசமாக பயணம் செய்ய ரெயில்வே அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் ரெயில் பிறந்த குழந்தைக்கு 25 வயது வரை இலவசமாக ரெயிலில் பயணம் செய்ய ரெயில்வே சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. #FreeRailTravel
  பாரிஸ்:

  பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று ரெயிலில் சென்றுள்ளார். ஆபேர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வரும் போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பெண்ணிற்கு உதவியாக இருந்தனர்.

  பெண்ணிற்கு சரியாக 11.40 மணியளவில் குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்நிலையில், ரெயில் பிறந்த குழந்தைக்கு பிரான்ஸ் ரெயில்வே சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. குழந்தை 25 வயது நிறைவு பெறும் வரை ரெயிலில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது. இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #FreeRailTravel
  Next Story
  ×