என் மலர்

  செய்திகள்

  அமெரிக்காவில் 4 பேருக்கு வேறு பெண்களின் கர்ப்பபை பொருத்தி ஆபரே‌ஷன்
  X

  அமெரிக்காவில் 4 பேருக்கு வேறு பெண்களின் கர்ப்பபை பொருத்தி ஆபரே‌ஷன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் 4 பேருக்கு வேறு பெண்களின் கர்ப்பபை பொருத்தி ஆபரேஷன் நடத்தப்பட்டது. இதன் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  வாஷிங்டன்:

  ஒரு பெண்ணின் கர்ப்பபையை அகற்றி வேறு பெண்ணுக்கு பொருத்தும் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன்கள் தற்போது நடைமுறையில் வந்துள்ளன. அமெரிக்காவில் டல்லஸில் உள்ள பெய்லார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் 4 பெண்களுக்கு இதுபோன்ற ஆபரே‌ஷன் நடத்தப்பட்டுள்ளது.

  இந்த பெண்களுக்கு பொருத்தப்பட்ட 4 கர்ப்பபைகளும் உயிருடன் இருக்கும் பெண்களின் உடலில் இருந்து அகற்றப்பட்டதாகும். அவர்கள் இதை தானமாக வழங்கியதன் அடிப்படையில் கர்ப்பபையை அகற்றி இதை பொருத்தியுள்ளனர்.

  4 பெண்களும் தங்களுடைய கர்ப்பபை மூலம் குழந்தை பெற முடியாத நிலையில் இருந்தனர். எனவே அவர்களுடைய கர்ப்பபை அகற்றப்பட்டு வேறு பெண்களுடைய கர்ப்பபை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  Next Story
  ×