என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ரூ.10-க்கு விற்பனை
BySuresh K Jangir26 April 2023 8:35 AM GMT
- சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்காக தினமும் 10 லட்சம் கிலோ தக்காளி தேவைப்படுகிறது.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி வருகிறது.
சென்னை:
சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்காக தினமும் 10 லட்சம் கிலோ தக்காளி தேவைப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வருகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி வருகிறது. தினமும் 12 லட்சம் கிலோ தக்காளி வருகிறது.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறையத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தக்காளி விலை கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் 1 கிேலா ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளது.
Next Story
×