search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மார்ச் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 86.82 லட்சம் பேர் பயணம்
    X

    மார்ச் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 86.82 லட்சம் பேர் பயணம்

    • ஜனவரி மாதத்தில் 84 லட்சத்து 63 ஆயிரம் பேரும், பிப்ரவரியில் 86 லட்சத்து 15 ஆயிரம் பேரும் பயணம் செய்தனர்.
    • மெட்ரோ ரெயிலில் பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் அதிகமாக பயணித்துள்ளனர்.

    சென்னை:

    மெட்ரோ ரெயிலில் மார்ச் மாதத்தில் 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பேர் பயணம் செய்துள்ளனர். இதுபோல ஜனவரி மாதத்தில் 84 லட்சத்து 63 ஆயிரம் பேரும், பிப்ரவரியில் 86 லட்சத்து 15 ஆயிரம் பேரும் பயணம் செய்தனர்.

    பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் அதிகமாக பயணித்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 4-ந்தேதி ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×