search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்மாறன்
    X
    நன்மாறன்

    முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

    மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினருமான நன்மாறன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மதுரை:

    மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினருமான நன்மாறனுக்கு (வயது 74) இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    உடனே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    Next Story
    ×