என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரீபியன் பிரிமீயர் லீக்: செயின்ட் லூசியாவை வீழ்த்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
Byமாலை மலர்9 Sep 2019 9:55 AM GMT (Updated: 9 Sep 2019 9:55 AM GMT)
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயின்ட் லூசியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேற்றிரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் செயினிட் லூசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற செயின்ட் லூசியா பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் (43), கார்ன்வால் (33) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. சுனில் நரைன் 7 ரன்னிலும், வெப்ஸ்டர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி 39 பந்தில் 63 ரன்கள் குவித்தார்.
ராம்தின் 38 பந்தில் 50 ரன்கள் எடுத்தும், பொல்லார்டு 20 பந்தில் 26 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழக்காமல் இருக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story
×