search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ்

    டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் முதல் தகுதிச் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர்-1 திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    3.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    Next Story
    ×