என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபா அமெரிக்கா கால்பந்து: சிலியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெரு
Byமாலை மலர்4 July 2019 9:15 AM GMT (Updated: 4 July 2019 9:37 AM GMT)
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதியில் சிலியை வீழ்த்தி பெரு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கால்பந்து விளையாடும் தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரேசில்.
இந்திய நேரப்படி இன்று நடப்பு சாம்பியன் சிலி - பெரு அணிகள் மோதிய 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பெரு அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர்.
2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் ஏதும் விழவில்லை. இன்ஜூரி நேரமான 91-வது நிமிடத்தில் பெரு மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என சிலியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
7-ந்தேதி நள்ளிரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரேசில் - பெரு அணிகள் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் பெரு அணியின் எடிசன் பிளோர்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 38-வது நிமிடத்தில் யோஷிமர் யோட்டுன் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பெரு 2-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் ஏதும் விழவில்லை. இன்ஜூரி நேரமான 91-வது நிமிடத்தில் பெரு மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என சிலியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
7-ந்தேதி நள்ளிரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரேசில் - பெரு அணிகள் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.
Next Story
×