என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயதாகி விட்டதாக நினைக்கவில்லை -இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன் சொல்கிறார்
Byமாலை மலர்12 Aug 2018 4:45 AM GMT (Updated: 12 Aug 2018 4:45 AM GMT)
எனக்கு வயதாகி விட்டதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களை போலவே களத்தில் இன்னும் என்னால் முழு அளவில் சாதிக்க முடியும் என்று உணர்கிறேன் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறினார். #JamesAnderson
லண்டன்:
லண்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு எதிராக மட்டும் அவர் இதுவரை 95 விக்கெட்டுகள் (24 டெஸ்ட்) சாய்த்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தானின் இம்ரான்கானிடம் (94 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.
பின்னர் 36 வயதான ஆண்டர்சன் கூறுகையில், ‘எனக்கு வயதாகி விட்டதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களை போலவே களத்தில் இன்னும் என்னால் முழு அளவில் சாதிக்க முடியும் என்று உணர்கிறேன். இதே உணர்வு இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவுக்கு நீண்ட காலம் விளையாட முடியும்’ என்றார். #JamesAnderson

Next Story
×