என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் யுகி பாம்ப்ரி அபாரம்
Byமாலை மலர்13 Jan 2018 5:20 AM GMT (Updated: 13 Jan 2018 5:20 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த தகுதி சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஸ்பெயின் வீரரை வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. தற்போது இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, உலக தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் தபெர்னெரை எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6-0, 6-2 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். 3-வது மற்றும் கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, கனடா வீரர் பீட்டர் போலன்சியை சந்திக்கிறார். இதில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றால் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்.

Next Story
×