என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தப்பா, நரைன் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
Byமாலை மலர்21 April 2017 4:12 PM GMT (Updated: 21 April 2017 4:12 PM GMT)
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் லயன்ஸ் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐ.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 17 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சர் உடன் 42 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா அதிரடி ஆட்டம் காட்ட, மறுமுனையில் காம்பீர் 28 பந்தில் 33 ரன்னோடு வெளியேறினார்.
உத்தப்பா 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். யூசுப் பதான் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Next Story
×