என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க வீராங்கனை செரீனா செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமா?
Byமாலை மலர்20 April 2017 3:37 AM GMT (Updated: 20 April 2017 3:37 AM GMT)
ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த போட்டியிலும் ஆடாத 35 வயதான செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நியூயார்க் :
முன்னணி டென்னிஸ் வீராங் கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழில் அதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த போட்டியிலும் ஆடாத 35 வயதான செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சமூக வலைதளத்தில் செரீனா, சற்று வயிறு பெருத்து தெரிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதன் கீழ் ‘20 வாரங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வேகமாக பரவியது. உடனே அந்த புகைப்படத்தை செரீனா அழித்து விட்டார். இருப்பினும் அது தொடர்பாக அவர் இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

Next Story
×