என் மலர்

  செய்திகள்

  கால் இறுதிக்கு ஜோகோவிச் தகுதி
  X

  கால் இறுதிக்கு ஜோகோவிச் தகுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் கால் இறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார்.

  கால்இறுதிக்கு ஜோகோவிச் தகுதி

  பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை (பல்கேரியா) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் மரீன் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொள்கிறார்.

  இதேபோல் கால் இறுதியில் ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து) தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), ரோனிக் (கனடா)- சோங்கா (பிரான்ஸ்), இஸ்னர்-சோக் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

  Next Story
  ×