என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அசார் மக்மூத்துக்கு பயிற்சியாளர் பதவி
  X

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அசார் மக்மூத்துக்கு பயிற்சியாளர் பதவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அசார் மக்மூத் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  லாகூர் :

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அசார் மக்மூத், அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  41 வயதான மக்மூத் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  பாகிஸ்தான் அணி விரைவில் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இருந்து அசார் மக்மூத்தின் பணி தொடங்கும்.

  Next Story
  ×