என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
2030-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்
BySuresh K Jangir7 Oct 2022 12:29 PM IST
- உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.
- கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் சுமார் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
புதுடெல்லி:
உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.
ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் சமீபத்தில் ஆய்வறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் சுமார் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய வறுமை நிலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படியே உள்ளது. வருகிற 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 60 கோடியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story
×