என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
BySuresh K Jangir19 Jun 2022 10:13 AM GMT
- பீகார் மாநிலம் சரண் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
- ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடக்கிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வருகிற 29-ந்தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.
தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், பீகார், ஆந சேர்ந்த 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு தாக்கல் செய்தவர்களின் ஒருவரின் பெயர் லாலு பிரசாத் யாதவ். முன்னாள் மத்திய மந்திரியும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் பீகார் மாநிலம் சரண் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.42 வயதான இந்த லாலு பிரசாத் யாதவ் 2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×