என் மலர்

  இந்தியா

  திருப்பதி கோவில்
  X
  திருப்பதி கோவில்

  திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
  திருமலை:

  திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

  இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16 , 17-ந் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது.

  மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலும், gmauctionsttdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×